SaamaVedam - சாம வேதம் (Pt. Manakkal Ramaswami Jambunathan)

Samveda Mantra 942

1875 Mantra
Devata- पवमानः सोमः Rishi- अग्निश्चाक्षुषः Chhand- उष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
अ꣡स꣢र्जि क꣣ल꣡शा꣢ꣳ अ꣣भि꣢ मी꣣ढ्वा꣢꣫न्त्सप्ति꣣र्न꣡ वा꣢ज꣣युः꣢ । पु꣣नानो꣡ वाचं꣢꣯ ज꣣न꣡य꣢न्नसिष्यदत् ॥९४२॥

अ꣡स꣢꣯र्जि । क꣣ल꣡शा꣢न् । अ꣣भि꣢ । मी꣣ढ्वा꣢न् । स꣡प्तिः꣢꣯ । न । वा꣣ज꣢युः । पु꣣नानः꣢ । वा꣡च꣢꣯म् । ज꣣न꣡य꣢न् । अ꣣सिष्यदत् ॥९४२॥

Mantra without Swara
असर्जि कलशाꣳ अभि मीढ्वान्त्सप्तिर्न वाजयुः । पुनानो वाचं जनयन्नसिष्यदत् ॥

असर्जि । कलशान् । अभि । मीढ्वान् । सप्तिः । न । वाजयुः । पुनानः । वाचम् । जनयन् । असिष्यदत् ॥९४२॥

Samveda - Mantra Number : 942
(Kauthum) उत्तरार्चिकः: » Prapathak » 3; Ardh Prapathak » 1;
(Rananiya) उत्तरार्चिकः: » Adhyay » 5; Khand » 6;

SaamaVedam - சாம வேதம் (Pt. Manakkal Ramaswami Jambunathan)

நாகர்
SaamaVedam - சாம வேதம் (Pt. Manakkal Ramaswami Jambunathan) - நாகர்
Meaning
பலமுடனாய் போரில் செல்லும் குதிரைக்குச்சமானமானவன் [1]கலசங்களிலே துரிதமாக்கப்பட்டுளான்; அவன் புனிதமாகுங்கால் [2]சப்தமுடன் [3]செல்லுகிறான்.
Footnote
[1]கலசங்களிலே- . தேகங்களில். [2]சப்தமுடன்-உங்களுக்குஅறிவித்துக் கொண்டு. [3]செல்லுகிறான்- தேகத்தில் நீங்கள் சோமனை சுத்தஞ் செய்யுங்கால் உங்களுக்கு உண்மைகளை சங்கநாதஞ் செய்து கொண்டு மறைந்து விடுகிறான்.