SaamaVedam - சாம வேதம் (Pt. Manakkal Ramaswami Jambunathan)

Samveda Mantra 1602

1875 Mantra
Devata- अग्निर्हवींषि वा Rishi- हर्यतः प्रागाथः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
गा꣢व꣣ उ꣡प꣢ वदाव꣣टे꣢ म꣣ही꣢ य꣣ज्ञ꣡स्य꣢ र꣣प्सु꣡दा꣢ । उ꣣भा꣡ कर्णा꣢꣯ हिर꣣ण्य꣡या꣢ ॥१६०२॥

गा꣡वः꣢꣯ । उ꣡प꣢꣯ । व꣣द । अवटे꣢ । म꣣ही꣡इति꣢ । य꣣ज्ञ꣡स्य꣢ । र꣣प्सु꣡दा꣢ । र꣣प्सु꣢ । दा꣣ । उ꣡भा । क꣡र्णा꣢꣯ । हि꣣रण्य꣡या꣢ ॥१६०२॥

Mantra without Swara
गाव उप वदावटे मही यज्ञस्य रप्सुदा । उभा कर्णा हिरण्यया ॥

गावः । उप । वद । अवटे । महीइति । यज्ञस्य । रप्सुदा । रप्सु । दा । उभा । कर्णा । हिरण्यया ॥१६०२॥

Samveda - Mantra Number : 1602
(Kauthum) उत्तरार्चिकः: » Prapathak » 7; Ardh Prapathak » 3;
(Rananiya) उत्तरार्चिकः: » Adhyay » 16; Khand » 3;

SaamaVedam - சாம வேதம் (Pt. Manakkal Ramaswami Jambunathan)

நாகர்
SaamaVedam - சாம வேதம் (Pt. Manakkal Ramaswami Jambunathan) - நாகர்
Meaning
பசுக்களே! மகா வீரனின் பாத்திரத்தைப் போற்றவும். இது யக்ஞத்தின் பலத்தையளிக்கும். [1]இக்குண்டத்தின் [2](இரு செவிகள் பொன்னால்) செய்யப்பட்டவையாகும்.
Footnote
[1].இக்குண்டத்தின் - தேகத்தின். [2].இரு செவிகள் -செவிகொடுத்து கேட்பதினாலேயே சகல செல்வமுண்டாவதால்சீலமான புருஷனின் செவிகள் பொன்னால் செய்யப்பட்டுள்ளதெனசொல்வதுண்டு.