SaamaVedam - சாம வேதம் (Pt. Manakkal Ramaswami Jambunathan)

Samveda Mantra 1470

1875 Mantra
Devata- इन्द्रः Rishi- मधुच्छन्दा वैश्वामित्रः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
के꣣तुं꣢ कृ꣣ण्व꣡न्न꣢के꣣त꣢वे꣣ पे꣡शो꣢ मर्या अपे꣣श꣡से꣢ । स꣢मु꣣ष꣡द्भि꣢रजायथाः ॥१४७०॥

के꣣तु꣢म् । कृ꣣ण्व꣢न् । अ꣣केत꣡वे꣢ । अ꣣ । केत꣡वे꣢ । पे꣡शः꣢꣯ । म꣣र्याः । अपेश꣡से꣢ । अ꣣ । पेश꣡से꣣ । सम् । उ꣣ष꣡द्भिः꣢ । अ꣣जायथाः ॥१४७०॥

Mantra without Swara
केतुं कृण्वन्नकेतवे पेशो मर्या अपेशसे । समुषद्भिरजायथाः ॥

केतुम् । कृण्वन् । अकेतवे । अ । केतवे । पेशः । मर्याः । अपेशसे । अ । पेशसे । सम् । उषद्भिः । अजायथाः ॥१४७०॥

Samveda - Mantra Number : 1470
(Kauthum) उत्तरार्चिकः: » Prapathak » 6; Ardh Prapathak » 3;
(Rananiya) उत्तरार्चिकः: » Adhyay » 13; Khand » 4;

SaamaVedam - சாம வேதம் (Pt. Manakkal Ramaswami Jambunathan)

நாகர்
SaamaVedam - சாம வேதம் (Pt. Manakkal Ramaswami Jambunathan) - நாகர்
Meaning
(மரிப்பவர்களே)! - இரவின் முடிவில் - பிரக்ஞானமில்லாததற்கு காலையில் பிரக்ஞையை செய்துகொண்டு, உருவமில்லாததற்கு - இருண்ட இரவில் எதற்கும் வடிவமில்லை - உருவத்தை செய்து கொண்டு - சூரியோதயத்தில் பதார்த்தங்களின் வடிவம் தோன்றுவதால் - நீ உஷைகளோடு ஒருமையுடன் - தினந்தோறும் - உதயமாகிறாய்.